Contrast:
Font Size:
Voice Assist:
EN SI TA
හාලි ඇල ප්‍රාදේශීය සභාව
ஹாலி எல பிரதேச சபை
Hali Ela Pradeshiya Sabha
Back to News
Official Announcement ஊடகம் மற்றும் செய்தி வெளியீடு November 19, 2026

ஹாலி-எல பிரதேச சபை நீண்டகாலமாக செயலிழந்த குழாய் கிணறுகளை புனரமைக்கிறது

News cover image

பல்வேறு காரணங்களால் நீண்டகாலமாக பழுதடைந்துள்ள குழாய் கிணறுகளை புனரமைக்கும் பணி ஹாலி-எல பிரதேச சபையின் குழாய் கிணறு தொழிநுட்ப உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறான மற்றுமொரு குழாய் கிணறு இன்று திருத்தப்பட்டது.

Photo Gallery

Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image

haliela

உள்ளூராட்சித் திணைக்களம்-ஊவா மாகாண சபை